நினைவுகள்
பனிமழையில்
இருள் வெளியில்
நடக்கிறேன் நானாக
வெளிச்சமாக உந்தன்
நினைவுகள் மட்டும்...
என்னை
நிகழ்காலத்தை விட்டு
கடந்த காலத்திற்கே
அழைத்து செல்கிறது
மீண்டும் என் வாழ்வை
இருளாக்க.....
பனிமழையில்
இருள் வெளியில்
நடக்கிறேன் நானாக
வெளிச்சமாக உந்தன்
நினைவுகள் மட்டும்...
என்னை
நிகழ்காலத்தை விட்டு
கடந்த காலத்திற்கே
அழைத்து செல்கிறது
மீண்டும் என் வாழ்வை
இருளாக்க.....