வரம் கொடு இறைவா

கடவுளிடம் வேண்டுகிறேன்,
என்
ஒருதலை காதல்
தோற்று போக.........
ஆம்,
என் காதல் வென்று
என்னை விரும்பாத
அவள்
மனமுடைய
எனக்கு மனமில்லை........

எழுதியவர் : அமலி அம்மு (5-Jul-15, 10:50 am)
Tanglish : varam kodu iraivaa
பார்வை : 434

மேலே