தமிழ் மொழி மகிமை

அம்மா மூன்றெழுத்து

அப்பா மூன்றெழுத்து

தம்பி மூன்றெழுத்து

அக்கா மூன்றெழுத்து

தங்கை மூன்றெழுத்து

மகன் மூன்றெழுத்து

மகள் மூன்றெழுத்து

காதலி மூன்றெழுத்து

மனைவி மூன்றெழுத்து

தாத்தா மூன்றெழுத்து

பாட்டி மூன்றெழுத்து

இவையனைத்தும் அடங்கிய உறவு மூன்றெழுத்து

உறவில் மேம்படும் பாசம் மூன்றெழுத்து

பாசத்தில் விளையும் அன்பு மூன்றெழுத்து

அன்பில் வழியும் காதல் மூன்றெழுத்து

காதலில் வரும் வெற்றி மூன்றெழுத்து
தோல்வி யும் மூன்றெழுத்து

காதல் தரும் வலியால்வரும் வேதனை மூன்றெழுத்து வேதனையின் உச்சகட்டத்தால் வரும்
சாதல் மூன்றெழுத்து சாதலில் பறிபோகும் உயிர் மூன்றெழுத்து..

இது கவிதை என்றால் மூன்றெழுத்து..

இது அருமை என்றால் அதுவும் மூன்றெழுத்து மொக்கை என்றால் அதுவும் மூன்றெழுத்தே..

நட்பு என்ற மூன்றெழுத்தால் இணைந்து இதைப்படித்த அனைவருக்கும் என் நன்றி ..

நன்றி யும் மூன்றெழுத்தே ...!

மூன்று ம் மூன்றெழுத்தே........!!!

இவை அத்துனையும் உள்ளடக்கிய தமிழ் உம் மூன்றெழுத்து...

எழுதியவர் : பிதொஸ் கான் (6-Jul-15, 12:19 pm)
பார்வை : 293

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே