உன்னோடு வாழ்வதே காதல்

அருகில்
இருக்கும் போது ....
காதல் இனிப்பதை விட ...
தொலைவில் இருக்கும் ...
நேரத்தில் காதல் இனிப்பதே ...
உயிர் காதல் ....!!!

யாரோடும் வாழ்வது வாழ்கை ....
உன்னோடு வாழ்வதே காதல் ....!!!

எழுதியவர் : கே இனியவன் (6-Jul-15, 1:03 pm)
பார்வை : 91

மேலே