காதல்

நான் அங்கேயும்
நீ இங்கேயுமாக
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
நம் இருவர்
இதயங்களிலும்...
காதல் எனும் வாடகையை
பரிமாறிக்கொண்டு...

எழுதியவர் : இந்திராணி (6-Jul-15, 12:56 pm)
Tanglish : kaadhal
பார்வை : 96

மேலே