தற்கொலை எண்ணங்கள்

'தீக்கோலங்களின் ஆரம்ப புள்ளிகளாக
தற்கொலை எண்ணங்கள் அமைதியாக
தயங்கி தயங்கி தயாராக நிற்கின்றன..'
அன்னை ஊட்டிய பிடிசோற்றின்
அன்புவந்து அவற்றை அணைக்க
மரித்துப்போனதோ எண்ணங்கள் மட்டும்
...

எழுதியவர் : moorthi (7-Jul-15, 12:11 pm)
பார்வை : 81

மேலே