என் இதயம்

கைப்பிடி அளவு இருக்கும் என் இதயம்
என் கைப்பிடிக்குள் இருந்திருக்கலாம் ..
உன் காதல் பிடியில் சிக்காமலாவது இருந்திருக்கும்.
--தாகு

எழுதியவர் : thaagu (15-May-11, 11:23 pm)
சேர்த்தது :
Tanglish : en ithayam
பார்வை : 404

மேலே