காதலின் ஆழம் நாட்களில் இல்லை 555

உயிரே...

உன் நிழலை போல நான்
உன்னோடு இருந்தவன்...

நீ என்னை மறுக்க முடியும்
மறப்பதென்பதை தவிர...

காதலின் ஆழம்
நாட்களில் இல்லையடி...

எத்தனை நாள்
பழகினோம் என்று...

நம்பிக்கையில்தான் அதிகம்
காதலின் பாசம்...

இதில் உனக்கு எது சரி...

நான் இல்லை
எனக்கு நீ.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (10-Jul-15, 3:49 pm)
பார்வை : 229

மேலே