இதயம் மறக்கவில்லை

ஒரு நொடி உன்னைப் பார்த்த என் கண்கள்கூட மறுகணம் கண்சிமிட்ட மறுத்ததடி...!
ஒவ்வொரு நொடியும் உன்னையே நினைக்கும் என் இதயம் மட்டும் எப்படி உன்னை மறக்கும்....?

எழுதியவர் : க.சசிக்குமார் (10-Jul-15, 3:24 pm)
பார்வை : 831

மேலே