அறியாமை

ஒருநொடிப் பொழுதில்
உயிர் விடும் ஈசல் கூட
இருளை நீங்கி
ஒளியை சேரும்
இறப்பு அதில் என்பது
அறியாமல் ......

இருளில் இருக்கும்
மனிதா ஒளியைத் தேடு
இறப்பு அதில் உனக்கில்லை
வெற்றிகள் ஒளிரும்
வாழ்வது சிறந்திடும்,,,,,,,,

எழுதியவர் : வேலணையூர் சசிவா (11-Jul-15, 4:21 am)
சேர்த்தது : வேலணையூர் சசிவா
Tanglish : ariyaamai
பார்வை : 209

மேலே