புதிர்

எத்தனை புதிர்கள்
சொன்னாலும் பதில்
சொல்லி விடுவேன் -நீ
கண்களால் போடும்
புதிர்களை விட

எழுதியவர் : வேலணையூர் சசிவா (11-Jul-15, 7:17 pm)
Tanglish : puthir
பார்வை : 101

மேலே