ஐயம்

வைரக்கல் ராசியென்று,
லட்சம் கொடுத்து வாங்குகிற நீ?
சாப்பாட்டில் கல் நிறைந்து கிடக்க,
கடமையாய் அதை உண்கிற,
அவல மனிதர்கள் நமக்கிடை இருப்பதை,
கடனுக்காவது அறிந்து வைத்திருக்கிறாயா?

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (11-Jul-15, 10:04 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : aiyam
பார்வை : 62

மேலே