பிரிவு

என் தலையணைக்கு கூட குளிர்கிறதாம்...................!!!


உன் பிரிவினால் நான் சிந்திய கண்ணீரில் நினைந்தது போலும்
தினமும் என்னை அனைத்து கொள்கிறது.........................!!

எழுதியவர் : ரேவா ஐஸ் (12-Jul-15, 3:04 am)
Tanglish : pirivu
பார்வை : 76

மேலே