பாதிப்பு

நிலவே
நீ தேயும் போது
என்னை பாதிக்கவில்லை,
வளரும் போதும்
என்னை பாதிக்கவில்லை,
ஆனால்
ஒரு நாள் வராமல் இருக்கும்போது மட்டும்
நான் என் தனிமையை உணர்கிறேன்
என் காதலியை போல் .....................


என்றும் அன்புடன்
அ. மணிமுருகன்

எழுதியவர் : (12-Jul-15, 12:17 pm)
Tanglish : paathippu
பார்வை : 46

மேலே