Difference Between Multiprocess and Multithread

நீ !
Multiprocess-ஆ?
இல்லை
Multithread-ஆ?


என் தேவைகளை (செயல்கள்)
எல்லாம் ஒரே நேரத்தில்
பூர்த்தி செய்து
விடுவதால்
நீ Multiprocess தானே!


நம் குடும்பத்தாரின்
ஒவ்வொருவரின்
தேவைகளையும்
அவர்களை அணுகாமலேயே!
அந்த நொடியிலேயே!
நிறைவேற்றும் பொழுதும்
நீ Multiprocess தானே!

நம் இல்லத்தில்(குடும்பத்தாரின்)
ஒவ்வொருவரின்
வேண்டுகோளையும் (Request)
ஏற்று அவர்களின்
தேவைகளை எல்லாம்
தொடர்ந்து(Simultaneously)செய்துகொண்டிருப்பதால் !
நீ Multithread-உம் தானே!


எனக்கு
சந்தேகமே
இல்லை!
நம் வீட்டின்
Multiprocess-உம்
நீ தான்...
Multithread-உம்
நீ தான்...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Difference Between Multiprocess and Multithread
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


Multiprocess:
___________

Multiprocessing(Multiprogramming) is a form of parallel processing in which several programs are run at the same time on a single processor.

தமிழில்
------------
ஒரே நேரத்தில் ஒரே Processor-ஆல் ஒன்றிற்கும் மேற்பட்ட செயல்கள் செய்து முடிக்கப்படும் முறைக்கு Multiprocessing(Multiprogramming)என்று பெயர்.


Multithread:
_________
Multithreading is the ability of a program or an operating system process to manage its use by more than one user at a time and to even manage multiple requests by the same user(Server).


தமிழில்
------------
நிறைய செயல்கள் நிறைய பயனாளர்களிடமிருந்து வேண்டுகோள்களாக பெறப்பட்டு Server அதற்கு தொடர்ந்து (Server தொடர்ந்து Response செய்து அந்த செயல்களுக்கான உத்தேச வழிமுறைகளை கூறும் முறை அல்லது Give the Output.இதையே Multithreading என்று அழைக்கின்றோம். )விடை பகர்ந்து கொண்டிருக்கும் முறைக்கு Multithreading என்று பெயர்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (12-Jul-15, 11:59 am)
பார்வை : 75

மேலே