காதல் நிழல்

மயக்கமென்னும் மாய வலையும்
காதலென்னும் இதய இறுக்கமும்
விரல்கோர்த்து இணைகையில்
பிறப்பதோர் வாழ்வின் தருணம்..!

அகலாது தொடரும் நிழலின் நிஜமும்
நிகழாது போகும் நிஜத்தின் வாசமும்
பார்வைகள் பதிக்கையில்
இருப்பதோர் கண்ணீர்த்துளி மீதம்..!!

எழுதியவர் : சுதர்ஷன் (12-Jul-15, 7:55 pm)
Tanglish : kaadhal nizhal
பார்வை : 259

சிறந்த கவிதைகள்

மேலே