கரு வண்டு மச்சம்

கரு வண்டு மச்சம்
வில்லாக நான் வளைந்து
அன்பாக அம்பு ஏய்ந்து
கனியாக கன்னி வந்தாள்
கன்னியின் கண்ணத்தில்
கரு வண்டு மச்சம் உண்டு
மச்சம் கண்டு மயங்கியது
என் சிந்தை கூட சிலிர்கிறது
மச்சம் கொண்ட மச்சக்காரி
மாமன்கார கூப்பிடரா
வெட்கம் விட்டு கொஞ்சம் வாடி
மச்சு வீடு வாங்கி தர
வாக்க பட நீயும் வாடி
மாலையிட காத்திருக்கேன்
மயில் கழுத்தை கொஞ்சம்
நீயும் வளைந்து கொடேன்
மஞ்சம் கூட ஏக்குதடி
கட்டிக்கொள்ள கைகள்
ரெண்டும் துடிக்குதடி
கரு வண்டு மச்சத்திலே
முத்த சந்தம் கேட்க்குத்தடி
இந்தநிலை என்ன என்று
நானும் சொல்ல....
என்றும்,
கமலக்கண்ணன்