நாளை என்னும் மாயை
இன்று என்ற நிதர்சனத்தை காட்டிலும்
நாளை என்னும் மாயை யிலேயே
வாழ்க்கை என்னும் படகு கரையேறி விடுகிறது
பேசாமல் காலை மலர்ந்து மாலை வாடிவிடும் மலராகவேனும் பிறந்திருக்கலாம் ஒரு நாள் ஏனும் கழிந்திருக்கும் முழுமையாய்!