ச்சீய்

இவ்வொரு வார்த்தைக்கு
ஓராயிரம் அர்த்தங்கள்
அவள் உச்சரிக்கையில்!

அழுகையில்..
ஆனந்தத்தில்
பார்த்தபோது
பார்க்காத போது
தொட்ட போது
தொடாதபோது
முத்தம் கேட்டபோது
கொடுத்த போது
திணறும்போது
உச்சம் உணரரும்போது

ச்சீய் ....

எழுதியவர் : arjun (15-Jul-15, 10:48 pm)
பார்வை : 1139

மேலே