போடா

நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?" "போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்

எழுதியவர் : முகநூல் (17-Jul-15, 11:24 am)
சேர்த்தது : கார்த்திக் ராஜா
Tanglish : PODA
பார்வை : 335

சிறந்த நகைச்சுவைகள்

மேலே