அ ஆ இ ஈ

ஏசி காத்துல உக்காந்துகிற வேல,மாசம் பொறந்தா கை நெம்ப சம்பளம் கெடைக்கும்னு தெரிஞ்சிருந்தா உன்னையும் இங்க்லீஷ் மீடியம் ஸ்கூல்ல சேத்தி இருப்பேன் டா .. என்று அம்மா தொண்டை இறுக சொல்லிய போதுதான் அப்பட்டமாய் வெளிப்பட்டது ..நான் படித்த தமிழின் உண்மையான நிலைமை..

எழுதியவர் : Manu N (18-Jul-15, 9:56 am)
சேர்த்தது : மனு ந
பார்வை : 195

மேலே