காகிதம் … ~ செல்வமுத்தமிழ்
பல காகிதங்கள்
சில காகிதங்களாய்
பரிமாற்றம் செய்யப்படும்
கல்விவளாகச் சந்தையில் …..
இன்னும்
சற்று அதிக காகிதங்களுக்கு
சாத்தியம் இருந்தால்
சந்தேகத்துடன் இடமுண்டு
வேலைவாய்ப்பு எனும் விந்தையில் …..
பல காகிதங்கள்
சில காகிதங்களாய்
பரிமாற்றம் செய்யப்படும்
கல்விவளாகச் சந்தையில் …..
இன்னும்
சற்று அதிக காகிதங்களுக்கு
சாத்தியம் இருந்தால்
சந்தேகத்துடன் இடமுண்டு
வேலைவாய்ப்பு எனும் விந்தையில் …..