அவள் நினைவாக

அவள் நினைவாக
கருங்கல்லால் ....
அழகான
வீடுகட்டி
அதற்கு
பெயர் வைத்தேன்......
"இதயம் " என்று.

----------------------------------------------------

எழுதியவர் : மணிமாறன் (21-Jul-15, 6:33 pm)
Tanglish : aval ninaivaaga
பார்வை : 598

மேலே