எனக்காக துடிப்பது இதயம் மட்டுமே 555
பெண்ணே...
காதல் தொடங்கும் போது
இல்லாத வலி...
இப்போதுதான் தொடங்குகிறது
என்னில்...
மரணத்தின் மத்தியில்
வாழ்ந்தாலும் கூட...
காதல் சுகமானதுதான்
என்றும்...
என்னிடம் ஒரு வார்த்தை
பேச கூட மறுத்தவள்...
இன்று என் தற்கொலைக்கு
மட்டுமே அழகாய் திரித்து
கொண்டு இருக்கிறாய்...
கயிறு ஒன்றை...
காதலில் தோற்பவனிடம்
இதயம் சொல்லும்...
உனக்காக நான் எப்போதும்
துடிப்பேன் என்று.....