சோளத்தட்டு

என் வீட்டு ஜன்னல் வழியே
தினமும் பார்க்கும் குருவி
சோளத்தில் மேல ஒய்யாரமாக அமர்ந்திருக்கும்
இன்று சோளம் அறுவடையாகிறது
நாளை அங்கே விதைப்பது
விலை கற்களாக கூட இருக்கலாம்
அப்படியிருப்பின் நான் எங்கு தேடுவேன் அந்த குருவியை...

எழுதியவர் : சத்தியதாஸ் (23-Jul-15, 8:16 am)
பார்வை : 54

மேலே