கைதி

அவள்
வீதி வழி
சென்றது குற்றமாம்
விழியால் கைது செய்கிறாள்.

எழுதியவர் : ரா.Srinivasan (23-Jul-15, 1:10 pm)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : kaithi
பார்வை : 69

சிறந்த கவிதைகள்

மேலே