வாஸ்து பார்த்து கட்டிய வீடுகள்
வாஸ்து பார்த்து கட்டிய ....
வீடுகள் அழகானவை அல்ல ...
வீடு கட்டிய தொழிலாளியின் ....
வயிறு குளிர கூலி கொடுத்த ....
வீடுகளே அழகானது ....!!!
அளவான மண் கல் ....
அதற்கேற்ப சிமென்ற் ....
மட்டுமல்ல கலவை ...!
தொழிலாளியின் வியர்வையும் ....
கலந்திருக்கிறது ....
வீடுகளின் உறுதிக்கு அதுவும் ...
காரணம் மறந்து விடாதீர் ....!!!
+
கே இனியவன்
சமுதாய சிறு கவிதைகள்