எந்த காதல் சிறந்தது

எந்த காதல் சிறந்தது ?

1 பள்ளியில் படிக்கும் போது காதல்

2 கல்லூரில் படிக்கும் போது காதல்

3 அலுவலகத்தில் பணிப்புரியும் போது காதல்

4 கிராமபுற காதல்

5 நகர்புற காதல்

6 கள்ள காதல்

7 சமூக வலைதளங்களில் வரும் காதல்

8 பணக்கார காதல்

9 ஏழை காதல்

10 கலப்பு காதல்

இதில் உங்க காதல் எந்த காதல் ? காதல்னா என்னனு தெரியுமா? உங்களுக்கு

எழுதியவர் : பிதொஸ் கான் (23-Jul-15, 1:28 pm)
சேர்த்தது : பிதொஸ் கான்
பார்வை : 83

மேலே