காதலாகிக் கசிந்து

மழை ஓய்ந்த
ஓர் காலையில்

மரம் வீசிய மலர்கள்-
அரவமற்ற சாலையில் ..

ஆண் மயிலொன்று
கடக்கும் வேளையில்

உன்விரல் கோர்த்து
நான் நடந்தேன் .....

மனம் முழுக்க கவிதைகள்..!

எழுதியவர் : நிலாநேசி (25-Jul-15, 11:34 am)
பார்வை : 51

மேலே