இதழ்க் குரூரம்

கருத்தநேரங்களில்
ஒதுக்கும்பொழுது கீறிவிடாமலிருக்க
அந்த அடர்வனத்தின் கீழே
என் விரல் யாத்திரைக்கு
வேகத்தடை முழக்கிக்கொள்
இதுவரை
குருதி சுவைக்காத உதடுகளுக்கு
தெரிந்தோ தெரியாமலோக்கூட
குரூரங்களை கற்றுக்கொடுத்துவிடவேண்டாமே

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (25-Jul-15, 12:04 pm)
பார்வை : 89

மேலே