செப்புமிரு நூறு படி
முப்பால் முகந்தநாழி சண்முகனார் இன்னிசை
செப்புமிரு நூறு படி
நாழி நூறு படியா ?
நாழி இரு நூறு படியா?
இது என்ன புதுக்கதை என்கிறீர்களா ?
மரு.கன்னியப்பன் ஐயா அவர்கள் எழுதி வருகின்றார்களே அந்த இன்னிசை இரு நூறு எழுதிய சண்முகனார் முந்நீரினை அளக்கும் நாழி தன் பாடலென்று சொல்கிறாரே அவர் தம் இன்னிசை 200 வெண்பாவும் முப்பாலை முகந்ததாக உள்ளதே
அந்த இரு நூறும் படி
முப்பாலை படித்தற்கு நிகராகும்
அந்த இரு நூறும் முப்பாலை படி எடுத்தது போல் உள்ளதே