அஆஇஈஉஊஎஏஐஒஓ - கவிதை

போக –அ
வேண்டியா –ஆ
எண்ணி –இ
நீ –ஈ
வந்து –உ
செந்நீர்ப்பூ –ஊ
வசியனெ –எ
விழைகிறாயே –ஏ
நஞ்சை –ஐ
எடுத்தொ –ஒ
தொடுத்துக்கொள்ளட்டுமோ –ஓ

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (27-Jul-15, 7:55 pm)
பார்வை : 193

மேலே