மெல்லிளம் தென்றலே
விழியோரத் தில்சுடர் விடுமந்தி யின்தீபம்
மொழிபேசும் இதழ்ககளில் மாலையின் ராகம்
நெஞ்சினில் உணர்வுகளில் மெல்லிசை கீதம்
கொஞ்சுது காதல் மெல்லிளம் தென்றலே !
-----கவின் சாரலன்
விழியோரத் தில்சுடர் விடுமந்தி யின்தீபம்
மொழிபேசும் இதழ்ககளில் மாலையின் ராகம்
நெஞ்சினில் உணர்வுகளில் மெல்லிசை கீதம்
கொஞ்சுது காதல் மெல்லிளம் தென்றலே !
-----கவின் சாரலன்