குயில் இதழுக்கு பாராட்டு
தலையங்கம் தருக்கருக்கு
தணற்சூடு ! துறையன் தந்த
கலையங்கம் மிளிரும் பாவால்
களிகொண்டே னென்ற னூரார் ,
நிலையங்க வெண்பா கண்டு ,
நிமிர்ந்திட்டேன் நெஞ்சுயர்த்தி !
ஒளிஎங்கும் பரப்பும் பாவால்
உளம்நின்றார் கண்ணிமையே !