வாழாவெட்டியும் விவசாயியும்

பெறுவதெல்லாம் பெற்று
பேராசையால் பெண்ணை
வாழாவெட்டியாய் மாற்றும்
ஆணாய் நாம்!

தருவதெல்லாம் தந்து
தவித்து கண்ணீரும்
கம்பளையுமாய் நிற்கும்
பெற்றோனாய் விவசாயி!!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா (29-Jul-15, 2:42 am)
பார்வை : 104

மேலே