மற்றுமொரு முரண்

கோயில் மணியை
ஒலிக்க செய்ய
கோடி தானியங்கி
கைகள்!

மனித மலத்தை
அள்ளிச் செல்ல
ஒற்றை
தானியங்கி விரல்கூட
இல்லை!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா (29-Jul-15, 2:37 am)
பார்வை : 86

மேலே