முத்த கனவினிலே

எத்தனை முத்தம் வேண்டுமென்று
என்னவளை நான் கேட்டேன்
ஒத்த முத்தம் போதுமென்று
உதட்டினை அவள் காட்டிவிட்டு
இதழில் என்னை இழுத்துகொண்டாள்
இதுவரை நான் எடுக்கவில்லை

எழுதியவர் : . ' . கவி (19-May-11, 9:54 am)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 357

மேலே