ஈரம்...!

மண்ணிலும் சரி
மனதிலும் சரி
ஈரம்
இல்லை என்றால்...
இருந்தால் என்ன
இல்லை என்றால் என்ன...!?


-மகேந்திரன்

எழுதியவர் : -மகேந்திரன் (19-May-11, 11:13 am)
சேர்த்தது : mahendiran
பார்வை : 377

மேலே