எரியும் nenjam

செங்கல் சுளையில் வேகும்
செங்கலை போல
பாவை சிலையின்
நெஞ்சம் வேகுதடா இன்று
செங்கதிரோனின் மறைவால் ஆனாலும்
நீ அளித்த அன்பின் கதிர்களை
விருச்சமாக்க இந்த பெண் சிலையின்
நெஞ்சம் வாழ்கிறதடா .

எழுதியவர் : மகாலட்சுமி ஸ்ரீமதி (29-Jul-15, 3:41 pm)
பார்வை : 77

மேலே