யாரை நினைத்துக்கொண்டீர்கள்…?


கன்னத்தில் அழுத்தமாய்
முத்தங்கள் பதிக்கிறேன்
சிணுங்குகிறாள் ...
முள்தாடி உறுத்தலில்
என்குழந்தை...

எழுதியவர் : muruganandan (19-May-11, 3:25 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 561

மேலே