அப்புறம்

அப்புறம் என்ற வார்த்தை மட்டும்
இல்லாவிட்டால்...
நம் காதல் உரையாடல்கள் என்றோ
ஊமையாகி நின்றுபோயிருக்கும்...

எழுதியவர் : நாகலட்சுமி (31-Jul-15, 9:07 pm)
சேர்த்தது : நாகலட்சுமி
Tanglish : appuram
பார்வை : 56

மேலே