காதலில் வலி

மழைநீரோடு கரைகிறது
காதலும்..
அவள் விடும் கண்ணீரும்..
காரணம்
கண்களை மட்டும் பேசவிட்டு
காதலில்
கருத்தை கூற மறந்துவிட்டாள்..
ஏக்கத்தை கூற நினைக்கையில்
பாடையில் மனம் ...
பாசத்தோடு அவன்...

எழுதியவர் : deeku (2-Aug-15, 2:55 am)
Tanglish : kathalil vali
பார்வை : 69

மேலே