இலக்கியமாக

கள்ளமற்ற சிரிப்பில்
கவிதையாய் பிறந்த நட்பு
சந்தோஷ உரையாடல்களில்
சங்கீதமாய் வளர்ந்த நட்பு
மகிழ்ச்சியான சூழ்நிலைகளில்
மணம் வீசி உயர்ந்த நட்பு
இதயத்தில் இன்பங்கள் மட்டுமே
இடம்பிடித்தால்
இறுதிவரை அறுகாது
இலக்கியமாகும் நட்பு!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (2-Aug-15, 6:29 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 61

மேலே