பனிமய மாதா பரிவு

முப்புறத்தும் முந்நீர் அரணாக காத்திருக்க
அப்புறத் தென்ன அரணோசொல் – ஒப்பில்
பனிமயமா(ய்) தாம் இமயம் பாரதத்தை காக்கும்
பனிமய மாதா பரிவு

எழுதியவர் : சு.ஐயப்பன் (5-Aug-15, 10:11 am)
பார்வை : 453

மேலே