எதிர்பாராதது
அவர்கள் காதலித்தார்கள்..
இவர்கள் வேறு பெண் பார்த்தார்கள்..
அவன் வேண்டாமென்றான்..
இவர்கள் மிரட்டிப் பணிய வைத்தார்கள்..l..
அவள்..இன்னொருவர் வீட்டில்..மனையேற.
அவன்..பணக்காரிக்கு புருஷனாக..
வேலையில் சேர்ந்தான்..
இவர்கள்..
இப்போது அவனோடு இல்லை..
இவர்களுக்கென்று ..
இவர்களும் இல்லை..
இனி ஆகப் போவது
ஒன்றும் இல்லை..!