மொட்டு மொட்டாய்

என்ன முயன்றும்
தடுக்கவே முடியவில்லை உன் நினைவு..
நீருக்குள் அடைபட்ட காற்றாய்
மொட்டு மொட்டாய் மலர்கிறது..

எழுதியவர் : parkavi (5-Aug-15, 9:27 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 119

மேலே