காத்திருத்தல்
நீ முறைத்தாலும்
பரவாயில்லையடி,
நீ போகும்வரை
காத்திருப்பேன்!
ஒரு இரயிலே
இன்னொரு இரயில் போகும்வரை
காத்திருப்பதில்லையா ?
நீ முறைத்தாலும்
பரவாயில்லையடி,
நீ போகும்வரை
காத்திருப்பேன்!
ஒரு இரயிலே
இன்னொரு இரயில் போகும்வரை
காத்திருப்பதில்லையா ?