இன்னும் கொஞ்சம்

இன்னும் கொஞ்சம்
அன்பே உறங்கும் போது என் கனவுகள் கேட்கிறது ....!
விழித்திருக்கும் போது என் விழிகள் கேட்கிறது ....!
பேசும் போது என் உதடுகள் கேட்கிறது .....!
நடக்கும் போது என் கால்கள் கேட்கிறது ....!
உன் விரலும் என் விரலும் உரசும் வேலையில் என் கைகள் கேட்கிறது ....!
இன்னும் கொஞ்சம் ....
.
வாழும் நொடிகள் எல்லாம்
""உன்னோடு நான் உனக்காக நான் "" வாழ என் நெஞ்சம் கேட்கிறது ....!
!...உன்னோடு நான் உனக்காக நான் ...!