நிலவு சொன்னது
![](https://eluthu.com/images/loading.gif)
கவிதைக்குக் கரு தேடினேன்
நிலவு வந்தது
காதல் என்று சொன்னது
காதல் வேண்டாம் வேறு சொல் என்றேன்
அப்படியானால்
என்னைப் பாராதே
பூமியைப் பார்
என்று சொன்னது நிலவு !
-----கவின் சாரலன்
கவிதைக்குக் கரு தேடினேன்
நிலவு வந்தது
காதல் என்று சொன்னது
காதல் வேண்டாம் வேறு சொல் என்றேன்
அப்படியானால்
என்னைப் பாராதே
பூமியைப் பார்
என்று சொன்னது நிலவு !
-----கவின் சாரலன்