நீ மறந்து சென்ற நினைவுகள் 555

உயிரானவளே...

ஏனோ என்னை தொடர்ந்தாய்
காரணமின்றியே என்னை பிரிந்தாய்...

கடற்கரையில் சந்தித்து
முத்தமிட்டது...

பிறந்தநாளில் நீ எனக்கு
கொடுத்த வாழ்த்து அட்டை...

சோகமாய் இருக்கும் நேரங்களில்
சொல்லிய ஆறுதல்...

உன் மடி தாங்கிய
உறக்கம்...

என் தலைகோதி தடவிய
உன் அன்பு...

இவற்றை எல்லாம் நீ
மறந்திருக்கலாம்...

அதை போலவே நானும்
முடிவு செய்திருக்கிறேன்...

நானும் நம் நினைவுகளும்
காற்றில் கலந்துவிட.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (11-Aug-15, 4:34 pm)
பார்வை : 767

மேலே